என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » instamart
நீங்கள் தேடியது "instamart"
இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
- ஸ்விக்கி, மளிகை பொருட்களை இன்ஸ்டாமார்ட் என்ற நிறுவனத்தின் பெயரில் டெலிவரி செய்து வருகிறது.
- சென்னையை சேர்ந்த பயனர் இன்ஸ்டாமார்ட்டில் 360 ரூபாய்க்கு நொறுக்குத்தீனிகள் ஆர்டர் செய்துள்ளார்.
சென்னையில் 1 மாதத்திற்கு முன்பே எக்ஸ்பைரி ஆன முறுக்கு பாக்கெட் ஒன்று ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் டெலிவரி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி, மளிகை பொருட்களை இன்ஸ்டாமார்ட் என்ற நிறுவனத்தின் பெயரில் டெலிவரி செய்து வருகிறது.
சென்னையை சேர்ந்த பயனர் ஒருவர் நேற்று (ஆகஸ்ட் 21) இன்ஸ்டாமார்ட்டில் 360 ரூபாய்க்கு நொறுக்குத்தீனிகள் ஆர்டர் செய்துள்ளார்.
அன்றைய தினம் அவர் ஆர்டர் செய்த பொருட்கள் அவருக்கு டெலிவரி செய்யப்பட்டது. அதில் அவர் ஆர்டர் செய்த முறுக்கு பாக்கெட் ஒன்று ஏற்கனவே எக்ஸ்பைரி ஆனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி தயாரிக்கப்பட்ட இந்த முறுக்கு பாக்கெட்டை 45 நாட்கள் வரை பயன்படுத்தலாம். அவ்வகையில் ஜூலை 20 ஆம் தேதி இந்த முறுக்கு பாக்கெட் எக்ஸ்பைரி ஆகியுள்ளது.
×

X