என் மலர்
நீங்கள் தேடியது "Ivagai Vinayagar"
- மராட்டிய மாநிலம் புனே அருகில் போர்காவ் என்ற தலத்தில் திரிசக்தி சேத்திரம் அமைந்துள்ளது.
- இங்குள்ள விநாயகர் கோவிலை பிரம்மன் கட்டியதாக கூறுகிறார்கள்.
1. நின்ற கோலம்,
2. அமர்ந்த கோலம்,
3.நர்த்தன கோலம்,
4.வலஞ்சுழி விநாயகர்,
5.இடஞ்சுழி விநாயகர்.
பிரம்மன் கட்டிய விநாயகர் கோவில்
மராட்டிய மாநிலம் புனே அருகில் போர்காவ் என்ற தலத்தில் திரிசக்தி சேத்திரம் அமைந்துள்ளது.
இங்குள்ள விநாயகர் கோவிலை பிரம்மன் கட்டியதாக கூறுகிறார்கள்.
வேதங்களைத் திருடிய கமலாசுரனை மயில் வாகனத்தில் ஏறி துரத்திச்சென்று அவற்றை மீட்டு வந்தார்.
போர் முடிந்த பிறகு கமலாசுரன் உடல் மூன்று துண்டுகளாக விழுந்த இடத்தில் பிரம்மா விநாயகருக்காக கட்டியதாக புராணத்தில் உள்ளது.