search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kavin"

    • இயக்குநர் நெல்சன் தயாரிப்பில் கவின் நடித்துள்ள படம் `ப்ளடி பெக்கர்.'
    • இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ளார்.

    இயக்குநர் நெல்சன் தயாரிப்பில் கவின் நடித்துள்ள படம் `ப்ளடி பெக்கர்.' இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ளார். ஜென் மார்டின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தில் கவின் பிச்சைக்காரனாக ஒரு மாறுபட்ட தோற்றத்தில் நடித்துள்ளார். திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

    திரைப்படம் இதுவரை 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. தற்பொழுது படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் நவம்பர் 29 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ப்ளடி பெக்கர் திரைப்படம் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியானது.
    • ப்ளடி பெக்கர் படத்தை வாங்கிய தமிழக விநியோகஸ்தர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்தனர்.

    இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் கவின் கதாநாயகனாக நடித்திருந்த 'ப்ளடி பெக்கர்' திரைப்படம் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியானது.

    இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் நெல்சன் திலிப்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

    இப்படத்தில் கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்ஷயா ஹரிஹரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இத்திரைப்படம் மக்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை.

    ப்ளடி பெக்கர் படத்தை வாங்கிய தமிழக விநியோகஸ்தர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்தனர். இதனால் ப்ளடி பெக்கர் திரைப்படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கு தயாரிப்பாளர் நெல்சன் நஷ்ட ஈடு வழங்கியுள்ளார்.

    விநியோகத்தர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கியபின்பும் பிளடி பெக்கர் திரைப்படம் நெல்சனின் தயாரிப்பு நிறுவனத்திற்கு லாபகரமான படமாகவே அமைந்து இருக்கிறது.

    இப்படத்திற்கான தயாரிப்பு செலவு அதன் ஓடிடி மற்றும் டிஜிட்டல் உரிமை மூலம் நெல்சனுக்கு கிடைத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர் நெல்சன் தயாரிப்பில் கவின் நடித்துள்ள படம் `ப்ளடி பெக்கர்.'
    • இந்த படத்தில் கவின் பிச்சைக்காரனாக ஒரு மாறுபட்ட தோற்றத்தில் நடித்துள்ளார்.

    இயக்குநர் நெல்சன் தயாரிப்பில் கவின் நடித்துள்ள படம் `ப்ளடி பெக்கர்.' இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ளார். ஜென் மார்டின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தில் கவின் பிச்சைக்காரனாக ஒரு மாறுபட்ட தோற்றத்தில் நடித்துள்ளார். திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படத்தை பார்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படக்குழுவை பாராட்டியுள்ளார்.

    அதில் அவர் " எனக்கு பிளடி பெக்கர் திரைப்படம் மிகவும் பிடித்து இருந்தது. அதில் வரும் நகைச்சுவை காட்சிகள் எனக்கு மிகவும் வொர்க் அவுட் ஆனது. இப்படம் ஒரு புதிய முயற்சி. வெளிநாட்டு திரைப்படங்களில் இம்மாதிரியான திரைப்படங்கள் பார்த்ததுண்டு. ஆனால் தமிழ் சினிமாவில் இதுதான் முதல்முறை. தயாரிப்பாளர் நெல்சனுக்கு வாழ்த்துக்கள். கவின் அருமையாக நடித்து இருந்தார் அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள், ரெடிங் கிங்ஸ்லி மற்றும் திரைப்பட குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்" என கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
    • இந்த படத்தில் கவின் பிச்சைக்காரனாக ஒரு மாறுபட்ட தோற்றத்தில் நடித்துள்ளார்.

    இயக்குநர் நெல்சன் தயாரிப்பில் கவின் நடித்துள்ள படம் `ப்ளடி பெக்கர்.' இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ளார். ஜென் மார்டின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தில் கவின் பிச்சைக்காரனாக ஒரு மாறுபட்ட தோற்றத்தில் நடித்து இருப்பதால் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

    தீபாவளி திருநாளான இன்று இந்த படம் வெளியாகி உள்ளது. இந்நிலையில் படம் குறித்து நடிகர் கவின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் காலங்கள் மாறும்...கனவுகள் பலிக்கும்...! இன்று முதல் உலகமெங்கும்...ப்ளடி பெக்கர் என பதிவிட்டுள்ளார்.

    • நெல்சன் திலிப்குமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
    • படத்தின் டிரைலர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இயக்குநர் நெல்சன் தயாரிப்பில் கவின் நடித்துள்ள படம் `ப்ளடி பெக்கர்.' இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் நெல்சன் திலிப்குமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

    இந்த படம் வருகிற அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார். இப்படத்தில் கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்ஷயா ஹரிஹரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்திற்கு தணிக்கை குழு யூ/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. படத்தின் நீளம் 2 மணி நேரம் 30 நிமிடங்களாகும். திரைப்படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ளன.

    இந்நிலையில் படத்தின் புதிய ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் நாயகன் கவின் ஆன்லைனில் பீட்சா ஆர்டர் செய்வது போன்ற காட்சி இடம்பெற்று இருக்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் கவின் `ப்ளடி பெக்கர்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
    • இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ளார்.

    இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் கவின் `ப்ளடி பெக்கர்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் நெல்சன் திலிப்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

    திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.

    இப்படத்தில் கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்ஷயா ஹரிஹரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்திற்கு தணிக்கை குழு யூ/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. படத்தின் நீளம் 2 மணி நேரம் 30 நிமிடங்களாகும்.

    படத்தின் ப்ரோமோ பாடலான பெக்கர் வாலா பாடல் சில நாட்களுக்கு முன் வெளியானது . திரைப்படம் வெளியாக இன்னும் 4 நாட்களே உள்ளன. இந்நிலையில் படத்தின் அடுத்த பாடலான பொன்மாயமே ப்பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

    பாடலின் வரிகளை விவேக் மற்றும் விஷ்ணு எடாவன் எழுத சத்ய நாரயணன் பாடியுள்ளார். இப்பாடல் மிகவும் மெலடியாக, எமோஷனலாக உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் கவின் `ப்ளடி பெக்கர்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
    • திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

    இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் கவின் `ப்ளடி பெக்கர்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் நெல்சன் திலிப்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

    திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.

    இப்படத்தில் கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்ஷயா ஹரிஹரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்திற்கு தணிக்கை குழு யூ/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. படத்தின் நீளம் 2 மணி நேரம் 30 நிமிடங்களாகும்.

    படத்தின் ப்ரோமோ பாடலான பெக்கர் வாலா பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடல் மிகவும் வைபாக அந்தோனி தாசன் குரலில் அமைந்துள்ளது. படத்தில் நடித்த முன்னணி கதாப்பாத்திரங்கள் இப்பாடலில் நடனமாடியுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் கவின் `ப்ளடி பெக்கர்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
    • திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

    இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் கவின் `ப்ளடி பெக்கர்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் நெல்சன் திலிப்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

    திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.

    இப்படத்தில் கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்ஷயா ஹரிஹரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்திற்கு தணிக்கை குழு யூ/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. படத்தின் நீலம் 2 மணி நேரம் 30 நிமிடங்களாகும்.

    படத்தின் ப்ரோமோ பாடலான பெக்கர் வாலா பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இதுக்குறித்து வெளியிட்ட போஸ்டரில் படத்துல இந்த பாட்டு வராது! இப்பவே சொல்லிட்டோம் ! என நகைச்சுவை பாணியாக அறிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் கவின் `ப்ளடி பெக்கர்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்
    • திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

    இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் கவின் `ப்ளடி பெக்கர்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் நெல்சன் திலிப்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

    திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் கவின் ஒரு பிச்சைகாரன் தோற்றத்தில் காணப்படுகிறார். இப்படத்திற்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.

    இப்படத்தில் கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்ஷயா ஹரிஹரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நெல்சன் பேசியதாவது " முதலில் இப்படத்திற்கு கதாநாயகனாக கவின் வேணும் என இயக்குனர் சிவபாலன் கூறும் போது நான் அதை மறுத்தேன் அப்பொழுது கவினின் டாடா திரைப்படம் வெளியாகவில்லை. சிவபாலனிடம் நீ நட்புக்காக எதுவும் செய்ய வேண்டாம் அதை தனியாக செய்துக்கொள் என்றேன். ஆனாலும் அவன் பிடிவாதமாக எனக்கு கவின் தான் கதாநாயகனாக வேண்டும் என்றான். படப்பிடிப்பு பணி முடித்தப்பின் திரைப்படத்தை பார்த்த பிறகுதான் தெரிகிறது. கவின் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த கதாப்பாத்திரத்தில் இவரை தவிர வேறு ஒருவரை பொறுத்தி பார்க்க முடியவில்லை. இதற்குமுன் இப்படத்திற்கு நடிகர் தனுஷ் அல்லது விஜய் சேதுபதியைதான் நடிக்க வைக்க வேண்டும் என இருந்தேன்" என கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் கவின் `ப்ளடி பெக்கர்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
    • திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

    இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் கவின் `ப்ளடி பெக்கர்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் நெல்சன் திலிப்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

    திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் கவின் ஒரு பிச்சைகாரன் தோற்றத்தில் காணப்படுகிறார். இப்படத்திற்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.

    இப்படத்தில் கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்ஷயா ஹரிஹரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது.

    ஏமாற்றும் பிச்சைக்காரனுக்கு ஒரு நாள் பெரிய ஆசை வருகிறது. அதற்காக அவன் ஒரு பெரிய பணக்கார வீட்டிற்குள் செல்கிறான். அங்கு அவன் மாட்டிக்கொள்கிறான் அதற்கு அடுத்து என்ன நடந்தது போன்ற கதைக்களத்தில் இப்படம் அமைந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் கவின் `ப்ளடி பெக்கர்’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
    • திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

    இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் கவின் `ப்ளடி பெக்கர்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் நெல்சன் திலிப்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

    திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் கவின் ஒரு பிச்சைகாரன் தோற்றத்தில் காணப்படுகிறார். இப்படத்திற்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.

    இப்படத்தில் கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்ஷயா ஹரிஹரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகவுள்ளது. இதுக்குறித்து படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் கவின் ப்ளடி பெக்கர் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
    • திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

    இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் கவின் ப்ளடி பெக்கர் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் நெல்சன் திலிப்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

    திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் கவின் ஒரு பிச்சைகாரன் தோற்றத்தில் காணப்படுகிறார். இப்படத்திற்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.

    இப்படத்தில் கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்ஷயா ஹரிஹரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    தற்பொழுது படத்தில் கவின் கதாப்பாத்திரத்தின் இண்ட்ரோ வீடியோ படக்குழு வெளியிட்டுள்ளது. கவின் பிச்சைக்காரனாக சிக்னலில் பிச்சை எடுத்துக் கொண்டு இருக்கிறார். கால் இல்லாதவன் போல் நடித்து பிச்சை எடுப்பது போல் காட்சிகள் அமைந்துள்ளது. படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    ×