என் மலர்
நீங்கள் தேடியது "miladinabi"
- ரபிஉல் அவ்வல் மாத பிறை நேற்று மாலை தென்பட்டது.
- வருகிற 28-ந் தேதி (வியாழக்கிழமை) மிலாடி நபி விழா கொண்டாடப்படும்.
சென்னை:
இஸ்லாமிய மாதமான ரபிஉல் அவ்வல் மாத பிறை நேற்று மாலை தென்பட்டது. எனவே, வருகிற 28-ந் தேதி (வியாழக்கிழமை) மிலாடி நபி விழா கொண்டாடப்படும். மேற்கண்ட தகவலை தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாகுத்தீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.