என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Nerimuraigal"
- பெண்கள் பெற்றோர் மற்றும் ஆன்றோரை மதித்தல்,
- அனைத்து உயிர்களிடத்தும் அன்பை வெளிப்படுத்துதல்.
சிவதர்மம் என்பது யாது?
1.கொல்லாமை,
2.பழிக்கு அஞ்சுதல்,
3.பொறுமை,
4.நலம்புரிதல்,
5.உள்ளன்புடன் இருத்தல்,
6.இயன்றவரை கொடைச் செயல்கள் புரிதல்,
7.சிவனாகிய சச்சிதானந்தத்தை அர்ச்சனை செய்தல்,
8.புண்ணிய காரியங்களை செய்தல்,
9.சிவபெருமானை மானசீகமாக நினைத்து பூஜித்தல்,
10. அனைத்து உயிர்களிடத்தும் அன்பை வெளிப்படுத்துதல்,
11. மனசாட்சிக்கு மீறிய செயல்களை செய்யாதிருத்தல்,
12. தீய வார்த்தைகளை உபயோகிக்காதிருத்தல்,
13. பெண்கள் பெற்றோர் மற்றும் ஆன்றோரை மதித்தல்,
14. எந்த உயிரையும் துன்புறுத்தாதிருத்தல்,
15. நல்வழி நற் சிந்தனையில் செல்லுதல்
- யோகாசன பயிற்சி செய்தல்.
- அடிக்கடி மந்திரம் கூறி பகவானை நினைத்தல்.
இந்து மக்களின் 7 கடமைகள்
1.தினம் காலையில் மந்திரம் கூறி தியானப்பயிற்சி செய்தல் பிறகு அன்றாட வேலைகளை திட்டமிடுதல்.
2. யோகாசன பயிற்சி செய்தல்.
3. காரம், புளிப்பு, எண்ணை குறைவாக உள்ள உணவை அளவாக உட்கொள்ளுதல்.
4. ஓய்வு நேரங்களில் சிறிது ஆன்மீக நூல் படித்தல் அல்லது ஆன்மீக சொற்பொழிவு கேட்டல்.
5. அடிக்கடி மந்திரம் கூறி பகவானை நினைத்தல்.
6. தன் குற்றம் கண்டறிந்து பகவானிடம் மன்னிப்பு கேட்டு ஆன்ம உயர்வு பெறுதல்.
7. சமயத் தொண்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு புண்ணியம் சேர்த்தல்
இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் இந்த உலக வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள். மறுமைக்கான பாதை தெளிவாகும்.