என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ps golay
நீங்கள் தேடியது "PS Golay"
சிக்கிம் மக்களால் பி.எஸ். கோலே என்றழைக்கப்படும் சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா கட்சி தலைவர் பிரேம் சிங் டமாங் அம்மாநிலத்தின் முதல் மந்திரியாக இன்று பதவியேற்றார்.
காங்டாக்:
32 இடங்களை கொண்ட சிக்கிம் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா கட்சி வேட்பாளர்கள் 17 இடங்களில் வெற்றி பெற்றனர். சிக்கிம் குடியரசு கட்சி 15 இடங்களை பிடித்தது.
இந்நிலையில், சிக்கிம் மக்களால் பி.எஸ். கோலே என்றழைக்கப்படும் சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா கட்சி தலைவர் பிரேம் சிங் டமாங் அம்மாநிலத்தின் முதல் மந்திரியாக இன்று பதவியேற்றார்.
இந்த தேர்தலின் மூலம் சிக்கிம் குடியரசு கட்சி சார்பில் முதல் மந்திரி பவன் குமார் சாம்லிங் தலைமையில் கடந்த 24 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த அரசுக்கு மக்கள் விடையளித்துள்ளனர்.
இன்று முதல் மந்திரியாக பதவியேற்ற பிரேம் சிங் டமாங் சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை. எனவே, தனது கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர் யாரையாவது ராஜினாமா செய்ய வைத்து விரைவில் அவர் அங்கு போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காங்டாக் நகரில் உள்ள பல்ஜோர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் சிக்கிம் கவர்னர் கங்கா பிரசாத், பிரேம் சிங் டமாங்-குக்கு பதவி பிரமாணமும் காப்புறுதி பிரமாணமும் செய்து வைத்தார்.
பவன் குமார் சாம்லிங்
இந்த தேர்தலின் மூலம் சிக்கிம் குடியரசு கட்சி சார்பில் முதல் மந்திரி பவன் குமார் சாம்லிங் தலைமையில் கடந்த 24 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த அரசுக்கு மக்கள் விடையளித்துள்ளனர்.
இன்று முதல் மந்திரியாக பதவியேற்ற பிரேம் சிங் டமாங் சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை. எனவே, தனது கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர் யாரையாவது ராஜினாமா செய்ய வைத்து விரைவில் அவர் அங்கு போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிக்கிமில் நாடாளுமன்ற தேர்தலுடன் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா கட்சி மொத்தம் உள்ள 32 இடங்களில் 17 தொகுதிகளில் வெற்றிபெற்று பெரும்பான்மை பெற்றது.
காங்டாக்:
சிக்கிமில் நாடாளுமன்ற தேர்தலுடன் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா கட்சி மொத்தம் உள்ள 32 இடங்களில் 17 தொகுதிகளில் வெற்றிபெற்று பெரும்பான்மை பெற்றது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் பி.எஸ்.கோலே என்று அழைக்கப்படும் பிரேம்சிங் தமாங் சட்டமன்ற கட்சி தலைவராக (முதல்–மந்திரியாக) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால் அவர் 2016–ம் ஆண்டு ஒரு ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்ததால் இதுகுறித்து சிக்கிம் கவர்னர் கங்கா பிரசாத் சட்ட ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் அவர் தமாங்கை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்புவிடுத்தார். தமாங் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு காங்டாக் பால்ஜோர் ஸ்டேடியத்தில் சிக்கிம் முதல்–மந்தியாக பதவி ஏற்கிறார். அவருடன் சில மந்திரிகளும் பதவி ஏற்பார்கள் என தெரிகிறது.
பிரேம்சிங் தமாங் இந்த தேர்தலில் கட்சிக்காக பிரசாரம் மேற்கொள்வதற்காக போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

×

X