என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விரைவில் திறக்கப்படும்"

    மேட்டூர் அணை விரைவில் திறக்கப்படும் என மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
    ஆலந்தூர்:

    மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், அணை எப்போது திறக்கப்படும்? என்று கேள்வி எழுப்பினர்.

    அதற்கு, ’விரைவில் திறக்கப்படும்’ என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 
    ×