என் மலர்
நீங்கள் தேடியது "ஜிவி.பிரகாஷ்"
- மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில் வெங்கட் செங்குட்டுவன், இவானா, எம்.எஸ்.பாஸ்கர், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’காம்ப்ளக்ஸ்’.
- இப்படத்தின் இடம்பெற்றுள்ள கத்திக்கூவுது காதல் என்ற பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில் வெங்கட் செங்குட்டுவன், இவானா, எம்.எஸ்.பாஸ்கர், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காம்ப்ளக்ஸ்'. கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை ஜி.எஸ் சினிமா நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள கத்தி கூவுது காதல் என்ற பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த பாடலை ஜிவி.பிரகாஷ் மற்றும் அவரது மனைவி சைந்தவி இணைந்து பாடியுள்ளனர். ஞானகரவேல் வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடல் அனைவரையும் கவர்ந்து வருகிறது.
- கமல்ஹாசனின் 237-வது திரைப்படத்தை இயக்குபவர் பிரபல ஸ்டண்ட் இயக்குனரான அன்பறிவ் மாஸ்டர்.
- மணி ரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விக்ரம். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து. கமல்ஹாசன் தற்பொழுது மணி ரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு வேலைகள் தீவிரமாக சென்றுக் கொண்டு இருக்கிறது.
சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன் திரைப்படத்தை தயாரித்தார். இப்படம் உலகம் முழுவது 300 கோடி ரூபாய் வசூலித்தது.
இதைத்தொடர்ந்து கமல்ஹாசனின் 237-வது திரைப்படத்தை இயக்குபவர் பிரபல ஸ்டண்ட் இயக்குனரான அன்பறிவ் மாஸ்டர். இவர்கள் சமீபத்தில் வந்த லியோ, தசரா, ஆர்.டி.எக்ஸ், சலார், அயலான் போன்ற அனைத்து திரைப்படங்களில் வரும் சண்டை காட்சிகளை இவரே இயக்கியுள்ளனர்.
இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி பிரகாஷை தேர்வு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமரன் திரைப்படத்தின் இசை மக்களிடையே நல்ல வரவேற்பை தொடர்ந்து இப்படத்திலும் இசையமைப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படத்தின் பிற தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
- பின்னணி இசையை ஜிவி பிரகாஷ் குமார் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் மார்க் ஆண்டனி திரைப்படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் அஜித் மூன்று கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சுனில் , நஸ்லேன், பிரசன்னா , அர்ஜூன் தாஸ் மற்றும் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். படத்தின் இசையை தேவி ஸ்ரீ பிரசாத் மேற்கொள்கிறார். இந்நிலையில் படத்தின் பின்னணி இசையை ஜிவி பிரகாஷ் குமார் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை ஜிவி பிரகாஷ் அவரது எக்ஸ் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தி அதனை உறுதி செய்துள்ளார். இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கலந்துக்கொண்ட அவர் இது குறித்த சுவாரசிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் " நான் தற்பொழுது இரண்டு பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் 2 திரைப்படங்களுக்கு பின்னணி இசையமைத்து வருகிறேன். தற்பொழுது அதில் ஒரு திரைப்படத்தின் கதாநாயகனின் தீம் மியூசிக் இசையமைத்துள்ளேன், அவர்களின் ரசிகர்கள் காலர் டியூன் மாற்றும் நேரம் வந்து விட்டது."
இவர் அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தை தான் குறிப்பிட்டு கூறிகிறார் என நெட்டிசன்கள் இதனை வைரலாக்கி வருகின்றனர்.
ஜி.வி பிரகாஷ் குமார் சமீபத்தில் இசையமைத்த அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் இரு திரைப்படங்களும் மாபெரும் வெற்றியை பெற்றது. படத்தின் இடம் பெற்ற பாடல்களும் ஹிட்டானது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜி.வி. பிரகாஷ் வெயில் என்ற படத்தில் இசையமைத்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார்.
- 2013-ம் ஆண்டு இவர்கள் இருவரும் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்கள்.
ஜி.வி. பிரகாஷ் முதன் முதலாக வெயில் என்ற படத்தில் இசையமைத்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார்.இவர் கதாநாயகனாக நடித்த பென்சில், திரிஷா இல்லனா நயன்தாரா, சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்தது.
ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர், ஜெயில், செல்பி, அடியே படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தன.
ஜி.வி. பிரகாஷ்- சைந்தவி இருவருமே பள்ளி பருவத்தில் இருந்தே நல்ல நண்பர்கள். இவர்களுடைய நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறியது. பல ஆண்டுகளாக இவர்கள் இருவரும் காதலித்து வந்தார்கள். அதற்கு பிறகு கடந்த 2013-ம் ஆண்டு இவர்கள் இருவரும் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்கள்.
இவர்களுக்கு அன்வி என்ற ஒரு மகள் இருக்கிறார். சில மாதங்களுக்கு முன் ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி இருவரும் விவாகரத்து செய்தனர். இந்நிலையில் நேற்று மலேசியாவில் நடந்த ஜிவி பிரகாஷ் கான்சர்ட்டில் சைந்தவி கலந்துக்கொண்டு பாடினார்.
இந்த நிகழ்ச்சியில் தனுஷ் நடிப்பில் வெளியான மயக்கம் என்ன திரைப்படத்தில் இருந்து பிறை தேடும் பாடலை இருவரும் இணைந்து பாடினார்கள்.
அதில் வரும் வரிகளான " நிழல் தேடும் ஆண்மையும் நிஜம் தேடிடும் பெண்மையும் , ஒரு போர்வையில் வாழும் இன்பம் தெய்வம் தந்த சொந்தமா"
அதற்கு ஜிவி பிரகாஷ் - " என் ஆயுள் ரேகை நீயடி. என் ஆணி வேரடி , சுமை தாங்கும் எந்தன் கண்மணி. என்னை சுடும் பனி" என்ற வரிகளை பாடினார்.
இது இவர்கள் இருவருக்கும் இடையே பாடிய உணர்வு போல் இருப்பதனால் இது இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது. விவாகரத்திற்கு பிறகு ஒரே மேடையில் இருவரும் இணைந்து பாடியது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தனுஷ் `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
- படத்தின் முதல் பாடலான கோல்டன் ஸ்பேரோ கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியானது.
ராயன் திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இது ஒரு ராம் காம் கதைக்களத்தில் உருவாகும் திரைப்படமாகும். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
படத்தின் முதல் பாடலான கோல்டன் ஸ்பேரோ கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியானது. இப்பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ பெர்ஃபாமன்ஸ் செய்து இருக்கிறார்.
பாடல் ரிலீஸ் ஆனதில் இருந்தே நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் தற்போது இப்பாடல் யூடியூபில் 100 மில்லியன் வியூஸ்களை அள்ளியுள்ளது. இதை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
கோல்டன் ஸ்பேரோ பாடலை பாடியவர் சுபலட்சுமி, ஜி.வி பிரகாஷ் குமார் , தனுஷ் மற்றும் அறிவு இணைந்து பாடியுள்ளனர். பாடலின் வரிகளை அறிவு எழுதியுள்ளார். இப்படத்தில் அடுத்து வெளியான காதல் பெயில் ஆந்தமும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தனுஷ் தற்பொழுது இட்லி கடை திரைப்படத்தை இயக்கி வருகிறார் அடுத்ததாக அமரன் திரைப்பட இயக்குனர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தை இயக்கி வருகிறார் ஆதிக் ரவிச்சந்திரன்
- திரைப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் மார்க் ஆண்டனி திரைப்படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் அஜித் மூன்று கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சுனில் , நஸ்லேன், பிரசன்னா , அர்ஜூன் தாஸ் மற்றும் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
படத்தின் இசையை தேவி ஸ்ரீ பிரசாத் மேற்கொள்கிறார். இந்நிலையில் படத்தின் பின்னணி இசையை ஜிவி பிரகாஷ் குமார் மேற்கொள்கிறார்.
தற்பொழுது ஜிவி பிரகாஷ் செய்த எக்ஸ் பதிவு வைரலாகி வருகிறது. ஜிவி பிரகாஷ் மலேசியா கான்சர்ட்டில் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டார் அதில் ரசிகர் ஒருவர் குட் பேட் அக்லி திரைப்படத்தின் பணிகள் எப்படி சென்றுக் கொண்டு இருக்கிறது என கேள்வி எழுப்பினார் அதற்கு ஜி.வி பிரகாஷ் அளித்த பதில்தான் இங்கே ஹைலைட்.
அதற்கு அவர் " செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் இடம் பெற்ற செலேப்ரேஷன் ஆஃப் லைஃப் பிஜிஎம்-க்கு டான்ஸ் ஷூட் பண்ணா எப்படி இருக்கும்.. செம்மயா இருக்கும் ல " என பதிலளித்தார்.
இதனால் ஜிவி பிரகாஷ் கொடுக்கும் ஹைப்பில் ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்து பிஜிஎம்-ற்காக காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
ஜி.வி பிரகாஷ் குமார் சமீபத்தில் இசையமைத்த அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் இரு திரைப்படங்களும் மாபெரும் வெற்றியை பெற்றது. படத்தின் இடம் பெற்ற பாடல்களும் ஹிட்டானது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தனுஷ் `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
- இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட்ஸ் மூவீஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
ராயன் திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
படத்தின் முதல் பாடலான கோல்டன் ஸ்பேரோ கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியானது. இப்பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ பெர்ஃபாமன்ஸ் செய்து இருக்கிறார்.
பாடல் ரிலீஸ் ஆனதில் இருந்தே நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் தற்போது இப்பாடல் யூடியூபில் 100 மில்லியன் வியூஸ்களை அள்ளியுள்ளது.
இந்நிலையில், 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படம், அடுத்தாண்டு பிப்ரவரி 7ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட்ஸ் மூவீஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சொர்க்கவாசல் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார் செல்வராகவன்
- இப்படத்தின் இசையை ஜி.வி. பிரகாஷ் குமார் மேற்கொள்கிறார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக இருப்பவர் ஜி.வி பிரகாஷ். இவர் இயக்குனர் செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் மற்றும் மயக்கம் என்ன படத்தின் இசையமைப்பாளராவார். இந்த இரண்டு படத்திலும் இடம் பெற்ற அனைத்து பாடல்களுமே நல்ல ஹிட்டானது. 2011 ஆம் ஆண்டிற்கு பிறகு ஜிவி பிரகாஷ் மிண்டும் செல்வராகவனுடன் இணைந்து பணியாற்றப் போவதாக சில மாதங்களுக்கு முன் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
கடந்த மாதம் வெளியான சொர்க்கவாசல் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார் செல்வராகவன். ராயன் திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். செல்வராகவன் தற்பொழுது மீண்டும் திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
இப்படத்தின் இசையை ஜி.வி. பிரகாஷ் குமார் மேற்கொள்கிறார். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பை நாளை மாலை 6.30 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தை பாரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கவுள்ளார் என தகவல் பரவி வருகிறது. இப்படத்திற்கு மெண்டல் மனதில் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக இருப்பவர் ஜி.வி பிரகாஷ்.
- செல்வராகவன் தற்பொழுது மீண்டும் திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக இருப்பவர் ஜி.வி பிரகாஷ். இவர் இயக்குனர் செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் மற்றும் மயக்கம் என்ன படத்தின் இசையமைப்பாளராவார். இந்த இரண்டு படத்திலும் இடம் பெற்ற அனைத்து பாடல்களுமே நல்ல ஹிட்டானது. 2011 ஆம் ஆண்டிற்கு பிறகு ஜிவி பிரகாஷ் மிண்டும் செல்வராகவனுடன் இணைந்து பணியாற்றப் போவதாக சில மாதங்களுக்கு முன் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
கடந்த மாதம் வெளியான சொர்க்கவாசல் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார் செல்வராகவன். செல்வராகவன் தற்பொழுது மீண்டும் திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
இப்படத்தின் இசையை ஜி.வி. பிரகாஷ் குமார் மேற்கொள்கிறார். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பை இன்று மாலை 6.30 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. டைட்டில் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிடவுள்ளார்.
இப்படத்தை பாரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கவுள்ளார் என தகவல் பரவி வருகிறது. இப்படத்திற்கு மெண்டல் மனதில் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சொர்க்கவாசல் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார் செல்வராகவன்.
- இப்படத்தின் இசையை ஜி.வி. பிரகாஷ் குமார் மேற்கொள்கிறார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக இருப்பவர் ஜி.வி பிரகாஷ். இவர் இயக்குனர் செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் மற்றும் மயக்கம் என்ன படத்தின் இசையமைப்பாளராவார். இந்த இரண்டு படத்திலும் இடம் பெற்ற அனைத்து பாடல்களுமே நல்ல ஹிட்டானது. 2011 ஆம் ஆண்டிற்கு பிறகு ஜிவி பிரகாஷ் மிண்டும் செல்வராகவனுடன் இணைந்து பணியாற்றப் போவதாக சில மாதங்களுக்கு முன் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
கடந்த மாதம் வெளியான சொர்க்கவாசல் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார் செல்வராகவன்.செல்வராகவன் தற்பொழுது மீண்டும் திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
இப்படத்தின் இசையை ஜி.வி. பிரகாஷ் குமார் மேற்கொள்கிறார். இப்படத்தின் டைட்டிலை படக்குழு தற்பொழுது அறிவித்துள்ளது. திரைப்படத்திற்கு Mental மனதில் என தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தை ஜி.வி பிரகாஷ் தயாரிக்கவும் செய்துள்ளார். படத்தின் டைட்டிலை நடிகர் தனுஷ் அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்.
இப்படம் ஒரு காதல் கதையாக அமைந்துள்ளது. திரைப்படத்தில் பிற விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தனுஷ் `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
- இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி 7ம் தேதி வெளியாகவுள்ளது
ராயன் திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி 7ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடலான கோல்டன் ஸ்பேரோ கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியானது. இப்பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ பெர்ஃபாமன்ஸ் செய்து இருக்கிறார்.
பாடல் ரிலீஸ் ஆனதில் இருந்தே நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் தற்போது இப்பாடல் யூடியூபில் 100 மில்லியன் வியூஸ்களை அள்ளியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் 'Yedi' பாடல் வரும் 20ம் தேதி வெளியாகும் என போஸ்டர் பகிர்ந்து படக்குழு அறிவித்துள்ளது. இப்பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.