என் மலர்
நீங்கள் தேடியது "கலைஞர் நூற்றாண்டு"
- கலைஞர் பெவிலியனில் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடருக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது.
- கருணாநிதி பெயர் வைத்தது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்.
சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 12 ம் தேதி வரை ஆசிய ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது.
இந்நிலையில், சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தின் ஒரு பகுதிக்கு கலைஞர் நூற்றாண்டு பெவிலியன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கலைஞர் பெவிலியனில் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடருக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது.
பெவிலியனுக்கு கருணாநிதி பெயர் வைத்தது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடருக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.300, அதிகபட்ச விலை ரூ.400க்கும் டிக்கெட் விற்பனையாக உள்ளது.