என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யானை முகன்"

    • சதுர்த்தி திதியில் விநாயக சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.
    • மேலே உள்ள மந்திரத்தை சொன்னாலே, கஷ்டங்கள் நீங்கி வாழ்வு வளம் பெறும்.

    விநாயகருக்கான விரதங்கள்

    விநாயகருக்கான ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியில் விநாயக சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.

    இது தவிர மாதம் தோறும் தேய்பிறை சதுர்த்தி திதியில் சங்கடஹர சதுர்த்தி விரதம் வரும் கார்த்திகை மாதத் தேய்பிறை பிரதமை திதி வரையில் 21 நாட்கள் விநாயக சஷ்டி விரதம் அனுஷ்டிக்கலாம்.

    விநாயகரை துதிக்க மந்திரம்

    ஓம்சுமுகாய நம

    ஓம்ஏக தந்தாய நம

    ஓம்கபிலாய நம

    ஓம்கஜகர்ணகாய நம

    ஓம்லம்போதராய நம

    ஓம்விநாயகாய நம

    ஓம்விக்னராஜாய நம

    ஓம்கணாத்பதியே நம

    ஓம்தூமகேதுவே நம

    ஓம்கணாத்ய சசாய நம

    ஓம்பால சந்திராய நம

    ஓம்கஜானனாய நம

    ஓம்வக்ரதுண்டாய நம

    ஓம்சூர்ப்ப கர்ணாய நம

    ஓம்ஹேரமபாய நம

    ஓம்ஸ்காந்த பூர்வஜாய நம

    மேலே உள்ள மந்திரத்தை சொன்னாலே, கஷ்டங்கள் நீங்கி வாழ்வு மலர்ந்து மணம் வீசும்.

    ×