என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 356423
நீங்கள் தேடியது "ஆர்எஸ் ராஜேஷ்"
- தி.நகர் சத்யா வீடு உள்ளிட்ட 16 இடங்களில் சோதனை
- தண்டையார்பேட்டையில் உள்ள ராஜேஷ் வீட்டில் சோதனை
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, திருவள்ளூர் மற்றும் கோவை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தண்டையார்பேட்டையில் உள்ள அவரது வீடு மற்றும் அவரின் நெருங்கிய உறவினர்கள் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
ஆந்திரா உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், அவரது வீட்டின் முன் அதிமுக-வினர் குவிந்துள்ளனர். இதனால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
×

X