என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 361097
நீங்கள் தேடியது "திருநெடுங்கள நாயகர்"
- “ஆனி முற்சாரல் ஆடி அடைசாரல்’ என்பார்கள்.
- இவ்வாலய இரு விமானங்கள் காசி ஆலய விமானம்போல அமைந்துள்ளது.
திருக்குற்றாலத்தில் ஆடி மாதம் மிகவும் விசேஷமாகும்.
சுற்றுலா செல்ல ஏற்ற மாதம் இது. "ஆனி முற்சாரல் ஆடி அடைசாரல்' என்பார்கள்.
குற்றால அருவி நீரில் மூலிகைச் சத்துகள் கலந்து வருவதால் அது மக்களுக்கு அதிக நன்மை தரும்.
அதனால் குற்றால அருவி நீராடல் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
திருச்சியருகேயுள்ள திருநெடுங்கள நாதர் ஆலயத்தில் ஆடி மாதம் முழுதும் சூரிய ஒளி மூலவர் மீது பட்டு சூரிய பூஜை நடைபெறும்.
இது ஒரு சிறப்பு என்றால், இவ்வாலய இரு விமானங்கள் காசி ஆலய விமானம்போல அமைந்துள்ளது மற்றொரு சிறப்பு ஆகும்.
"ஆடிப் பட்டம் தேடி விதை', "ஆடியில் காற்றடித் தால் ஐப்பசியில் மழை வரும்', "ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்', "ஆடிச் செவ்வாய் தேடிக் குளி, அரைத்த மஞ்சள் பூசிக் குளி', "ஆடிக் கூழ் அமிர்தமாகும்"
போன்ற பல்வேறு பழமொழிகளும் ஆடி மாதத்தின் சிறப்புகளை விளக்குகின்றன.
Aanmeega Kalanjiyam Aadimatham Aadi Sooriyan Sun Dheiveegam Temple Amman ஆன்மிக களஞ்சியம் ஆடி மாதம் ஆடி சிறப்புகள் சூரியன் பழமொழி கோவில் பக்தி தெய்வீகம் அம்மன் கூழ் தமிழ் மாதங்கள் ஆலயம் ஆடிப்பெருக்கு ஆடி 18 நிலாச்சோறு விவசாயிகள் தெய்வீக பண்டிகைகள் சிவன்சக்தி ஆடி வெள்ளி சுற்றுலா குற்றாலம் மூலிகை திருநெடுங்கள நாயகர்
×

X