என் மலர்
நீங்கள் தேடியது "ரகசிய குகைகள்"
- திருவண்ணாமலை மலை மீது ஏராளமான ரகசிய குகைகள் இருக்கின்றன.
- அண்ணாமலையார் ஆண்டுக்கு இரண்டு தடவைதான் வெளியில் வருவார்.
திருவண்ணாமலை மலை மீது ஏராளமான ரகசிய குகைகள் இருக்கின்றன.
அந்த குகைகளில் அரூப நிலையில் சித்தர்கள் தவம் இருந்து வருகிறார்கள்.
பிராப்தம் உள்ளவர்களுக்கு அவர்களது காட்சி கிடைக்குமாம்.
நேர் வாசலில் வர மாட்டார்
அண்ணாமலையார் ஆண்டுக்கு இரண்டு தடவைதான் வெளியில் வருவார்.
ஆனால் ராஜகோபுரம் வழியாக அவர் வெளியில் வர மாட்டார்.
பக்கத்தில் உள்ள மற்றொரு வாசல் வழியாகத்தான் அவர் வெளியே வருவார் என்று கூறப்படுகிறது.