என் மலர்
நீங்கள் தேடியது "தெட்சிணாமூர்த்தி"
- மலையின் உள்ளிருந்து செந்நிற ஜோதிக்கிரணங்கள் அவ்வப்போது வெளிப்படும்.
- ஒரு விநாயகருக்கு 'தலை திருக தனம் கொடுத்த விநாயகர்' என்று பெயர்.
மலையின் உள்ளிருந்து செந்நிற ஜோதிக்கிரணங்கள் அவ்வப்போது வெளிப்படும்.
அது மலை சுற்றும் பக்தர்கள் மீது படிந்தால் இகலோக சுகத்திற்கான அருளையும், பரலோக பாக்கியத்தையும் அளிக்கும்.
பவுர்ணமியன்று வலம் வருவது சிறப்பு.
ஆண்டுக்கொரு முறை பவுர்ணமி நாளில் தட்சிணாமூர்த்தியே மலை வலம் வருகிறார்.
எத்தகைய பாவியும், தீப நாளில் ஐந்து முறை மலை சுற்றினால் அவனுக்கு பாவ விமோசனம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
விசித்திர விநாயகர்
மலை சுற்றுப்பாதையில் நிறையவே விநாயகர் கோவில்கள் (தனித்தனியே பதினாறு), முருகன் சன்னதிகள் (ஏழு) உள்ளன.
ஒரு விநாயகருக்கு 'தலை திருக தனம் கொடுத்த விநாயகர்' என்று பெயர்.
மலைச்சுற்று பாதையில் தட்சிணாமூர்த்தி கோவில்கள் இரண்டு, பாதமண்டபங்கள் இரண்டு, நந்தி தேவர் மண்டபங்கள் எட்டு, சிவாலயங்கள் எட்டு உள்ளன.
இவை தவிர துர்க்கையம்மன் கோவில், வடவீதி சுப்பிரமணியர் கோவில், அனுமன் கோவில்,
பூத நாராயணன் கோவில், வீரபத்ரர் கோவில், முனீஸ்வரர் கோவில், நவக்கிரக கோவில் ஆகியனவும் உள்ளன.