என் மலர்
நீங்கள் தேடியது "தங்கமலை"
- துவாபர யுகத்தில் தங்க மலையாகவும், இன்றைய கலியுகத்தில் கல்மலையாகவும் விளங்குகிறது.
- இந்த மலை மிகப் பெரும் புனிதமாக கருதப்படுகிறது.
அண்ணாமலை தங்கமலையாக இருந்த ரகசியம் உங்களுக்கு தெரியுமா?
கைலாயத்தில் லிங்கம் இருப்பதால் கயிலாயம் சிறப்பு.
ஆனால், லிங்கமே மலையாக இருப்பதால் திருவண்ணாமலை சிறப்பு.
இந்த மலை மிகப் பெரும் புனிதமாக கருதப்படுகிறது.
இதை சிவலிங்கமாக கருதி சித்தர்கள், முனிவர்கள், ஞானிகளெல்லாம் வழிபட்டுள்ளனர்.
உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே இம்மலை உள்ளதாக தல வரலாறு கூறுகிறது.
கிருதய யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும்,
துவாபர யுகத்தில் தங்க மலையாகவும், இன்றைய கலியுகத்தில் கல்மலையாகவும் விளங்குகிறது.