என் மலர்
நீங்கள் தேடியது "நவராத்திரி இரண்டாம் நாள்"
- தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள்.
- சகல பாவங்களையும் விலக்கிடுபவள்.
நவராத்திரி இரண்டாம் நாள் அன்று அன்னையை கவுமாரி தேவியாக வழிபடவேண்டும்.
மயில் வாகனமும் சேவல் கொடியும் உடையவள்.
தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள்.
ஓங்கார சொரூபமானவள்.
சகல பாவங்களையும் விலக்கிடுபவள்.
வீரத்தை தருபவள்.
இரண்டாம் நாள் நைவேத்தியம்:- தேங்காய் சாதம்.