என் மலர்
நீங்கள் தேடியது "ஆருத்ரா தரிசன விரதம்"
- சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா திருவிழா நடைபெறும்.
- அன்று நடராஜருக்கு அபிஷேகம், ஆராதனைகள் சிறப்பாக நிகழும்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா திருவிழா நடைபெறும்.
அன்று நடராஜருக்கு அபிஷேகம், ஆராதனைகள் சிறப்பாக நிகழும்.
பிறகு நடராஜப் பெருமானை அலங்காரம் செய்து எழுந்தருளச் செய்து ஆடிக்கொண்டு வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சி ஆகும்.
ஆருத்ரா தரிசன தினத்தில் விரதம் இருப்போர் களியையும், பருப்பு இல்லாத குழம்பையும்
நடராஜப் பெருமானுக்கு நைவேத்தியமாகப் படைத்து விட்டு பின்னர் உண்பார்கள்.
இந்த உபவாசம் இருந்தால், சகல சவுபாக்கியங்களையும் பெற்றுத்தரும்.