என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 388858
நீங்கள் தேடியது "புதிய பஜாஜ் பல்சர்"
- NS 400 இதுவரை இல்லாத விலை ரூ.2 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயிக்கப்பட்டது
- இளைய தலைமுறையினரை கவரும் வகையில் ஸ்டைலிங்' ஆக வடிவமைக்கப்பட்டுள்ளது
பஜாஜ் ஆட்டோவின் புதிய தயாரிப்பான NS 400 பல்சர் நவீன மாடல் இளைய தலைமுறையினரை கவரும் வகையில் மற்ற பல்சர்களில் இருந்து 'ஸ்டைலிங்' ஆக வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய பல்சர் NS 400 இதுவரை இல்லாத விலை உயர்வாக ரூ.2 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயிக்கப்பட்டது.
புனே நகரில் உள்ள தொழிற்சாலையில் இதன் உற்பத்தி தொடங்க திட்டமிடப்பட்டது. தற்போது மார்ச் மாத இறுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்த தயார் நிலையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென புதிய பஜாஜ் பல்சர் NS 400 அறிமுகம் அடுத்த ஆண்டுக்கு (2025) தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அனுமதி கிடைக்காத காரணத்தால் அடுத்த ஆண்டு ஏப்ரல், ஜூன் மாதங்களில் புதிய பஜாஜ் பல்சர் NS 400 வெளியீடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
×

X