என் மலர்
நீங்கள் தேடியது "தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர்"
- மாநில தேர்தல் ஆணையராக இருந்த பழனிசாமி, வயது மூப்பு காரணமாக ஓய்வு.
- பழனிசாமி ஓய்வுபெற்ற நிலையில் புதிய ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக, வணிகவரி மற்றும் பதிவுத் துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாநில தேர்தல் ஆணையராக இருந்த பழனிசாமி, வயது மூப்பு காரணமாக ஓய்வு பெற்றார்.
இந்நிலையில், புதிய ஆணையர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.