என் மலர்
நீங்கள் தேடியது "வெற்றிமாறன் vimal"
- இந்த படத்தில் கருணாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
- இந்த படத்திற்கு ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.
மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'போகுமிடம் வெகுதூரமில்லை'. இந்த படத்தில் விமல், கருணாஸ், வேல ராமமூர்த்தி, ஆடுகளம் நரேன், அருள்தாஸ், தீபாசங்கர் உள்பட பலர் நித்துள்ளனர்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. விமல் அமரர் ஊர்தி ஓட்டும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் கருணாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
விரைவில் வெளியாக இருக்கும் "போகுமிடம் வெகுதூரமில்லை" படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. டிரைலரில் விமல் மற்றும் கருணாஸ் அமரர் ஊர்தியில் பயணிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த படம் அழுத்தமான கதையம்சம் கொண்டிருக்கும் என்று டிரைலரில் தெரிகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.