என் மலர்
நீங்கள் தேடியது "சிறந்த நடிகை"
- ஷேம்லெஸ் படத்தில் பாலியல் தொழிலாளி கதாபாத்திரத்தில் அனசுயா சென்குப்தா நடித்துள்ளார்.
- டெல்லியில் போலீஸ்காரரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடும் பாலியல் தொழிலாளி பயணத்தை இப்படம் சித்தரிக்கிறது.
கேன்ஸ் பட விழா நடைபெற்று வருகிறது. உலகின் முன்னணி நடிகர்கள், நடிகைகள் இந்த விழாவில் கலந்து கொண்டு வருகின்றனர்.
இந்த படவிழாவில் இந்தியாவைச் சேர்ந்த அனசுயா சென்குப்தா சிறந்த நடிகைக்காக விருதை வென்றுள்ளார். கேன்ஸ் பட விழாவில் Un Certain Regard பிரிவுக்கான விருதுகள் வழங்கப்பட்டது. ஷேம்லெஸ் (Shameless) படத்தில் நடித்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதை வாங்கும் முதல் இந்திய நடிகை இவர் ஆவார். இந்த படத்தை பல்கேரிய திரைப்பட தயாரிப்பாளர் கான்ஸ்டன்டைன் போஜனாவ் இயக்கியுள்ளார். டெல்லி விபச்சார விடுதியில் போலீஸ்காரரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடும் பாலியல் தொழிலாளியின் பயணத்தை சித்தரிப்பதாக இப்படம் அமைந்துள்ளது.
- மேகம் கருக்காதா பாடலுக்கான நடன அமைப்பிற்காக விருது கிடைத்துள்ளது.
- சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு கட்ச் எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் நடித்த மானசி பரேக் தேர்வு.
தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறுகிறது. இதில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நடிகை நித்யா மேனன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிறந்த நடனத்திற்கான விருதையும் திருச்சிற்றம்பலம் திரைப்படம் பெற்றுள்ளது. மேகம் கருக்காதா பாடலுக்கான நடன அமைப்பிற்காக விருது கிடைத்துள்ளது.

திருச்சிற்றம்பலம் படத்தின் மேகம் கருக்காதா பெண்ணே பாடலுக்கு நடனம் அமைத்த ஜானி, சதீஷ் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு கட்ச் எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் நடித்த மானசி பரேக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.