search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடனக்கலை"

    • ஆண்கள் 21 இழையால் ஆகிய காப்பை வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொள்ள வேண்டும்.
    • நடனக்கலையில் சிறக்கலாம்

    திருவாதிரை விரதம்:

    நாள் :

    மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம்

    தெய்வம் :

    நடராஜர்

    விரதமுறை :

    பிரசாதக்களி மட்டும் சாப்பிடலாம்.

    பலன் :

    நடனக்கலையில் சிறக்கலாம்

    சிறப்பு தகவல் :

    காலை 4.30 க்கு நடராஜர் திருநடன தீபாராதனையை தரிசித்தல்.

    கேதார விரதம்:

    நாள் :

    புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை சதுர்த்தசி வரை 21 நாட்கள் அல்லது தேய்பிறை பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்கள் அல்லது தேய்பிறை அஷ்டமி முதல் சதுர்த்தசி வரையான 7நாட்கள்.

    இதுவும் முடியாதவர்கள் தேய்பிறை சதுர்த்தசி நாள் மட்டும்.

    தெய்வம் :

    கேதாரநாதர்

    விரதமுறை :

    ஆண்கள் 21 இழையால் ஆகிய காப்பை வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொள்ள வேண்டும்.

    முதல் 20 நாள் ஒருபொழுது உணவு, கடைசிநாள் முழுவதும் உபவாசம் உடல்நிலை சரியில்லாதவர்கள் உப்பில்லாத உணவு சாப்பிடலாம்.

    பலன் :

    தம்பதிகள் நீண்டநாள் வாழ்வர்

    ×