என் மலர்
நீங்கள் தேடியது "ஜெகநாத ரத யாத்திரை"
- ஜெகநாத ரதயாத்திரையில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
- ஜெகநாத ரதயாத்திரையில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
ஜெகநாத ரதயாத்திரை ஒடிசா நகரில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஒரு பிரபலமான இந்து பண்டிகையாகும். இதில் ஜெகநாத ரதயாத்திரையில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
இந்நிலையில் இரண்டு நாள் பகவான் ஜெகநாதர் ரதயாத்திரை இன்று தொடங்கியது. ஜனாதிபதி திரௌபதி முர்மு ஜெகநாதரை தரிசனம் செய்வதற்காக பூரி வந்தடைந்தார்.
அப்போது அவருடன் ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.