என் மலர்
நீங்கள் தேடியது "தேசிய சீனியர் வாள் வீச்சு"
- 35-வது தேசிய சீனியர் வாள் வீச்சுப் போட்டிகள் கேரளாவில் நடைபெற்று வருகிறது.
- இந்த போட்டி கடந்த டிசம்பர் 31-ந் தேதி தொடங்கி வருகிற ஜனவரி 3-ந் தேதி வரை நடக்கிறது.
35-வது தேசிய சீனியர் வாள் வீச்சுப் போட்டிகள் கேரளாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி கடந்த டிசம்பர் 31-ந் தேதி தொடங்கி வருகிற ஜனவரி 3-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஆண்கள் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த கிஷோ நிதி மற்றும் பெண்கள் பிரிவில் பவானி தேதி கலந்து கொண்டனர்.
சிறப்பாக விளையாடிய கிஷோ நிதி, பவானி தேவி ஆகிய இருவரும் தங்கப் பதக்கம் வென்று அசத்தினர். 15-5 புள்ளிக் கணக்கில் பவானி தேவியும், 15-11 புள்ளிக் கணக்கில் கிஷோ நிதியும் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.