என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » sri kanagathara slogam
நீங்கள் தேடியது "Sri Kanagathara Slogam"
- கோலம் போடும் போதும், சந்தனம்,குங்குமம் வைக்கும் போதும் கீழ்க்கண்ட ஸ்லோகம் சொல்லவும்.
- இவ்வாறு ஸ்ரீ மகாலட்சுமியை மனம் ஒன்றி பூஜித்தால் செல்வ வளம் பெருகும் என சாஸ்திரம் கூறுகிறது.
பூஜை அறையில் 21 தாமரைப் பூக்கள் வடிவத்தை அரிசி மாவால் கோலம் போட்டு அதன் மேல் சந்தன,
குங்கும பொட்டு வைத்து ஸ்ரீ கனகதார ஸ்லோகம் ஒவ்வொன்றுக்கும் ஒரு காசு வைத்து பூஜிக்கவும்.
கோலம் போடும் போதும், சந்தனம்,குங்குமம் வைக்கும் போதும் கீழ்க்கண்ட ஸ்லோகம் சொல்லவும்.
ஓம்ஸ்ரீம் ஹீரீம் தனநாயிகாயை!
ஸர்வா கர்ஷண தேவ்யாயை!
ஸர்வ தாரித்ர்ய நிவாரண்யை!
ஓம் ஸ்ரீம் ஹீரீம் ஸ்வாஹா!
இவ்வாறு ஸ்ரீ மகாலட்சுமியை மனம் ஒன்றி தினமும் பூஜித்தால் செல்வ வளம் பெருகும் என சாஸ்திரம் கூறுகிறது.
×

X