என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tamizh maathangal
நீங்கள் தேடியது "Tamizh Maathangal"
- சுக்ல பட்சம் (அமாவசை திதி முதல் சதுர்த்தசி திதி வரை)
- சுக்ல பக்ஷத்தை பூர்வ பக்ஷம் என்றும் வளர்பிறை என்றும் கூறுவர்.
தமிழ் மாதங்கள் மற்றும் பட்சங்கள்
1. சித்திரை (மேஷம்)
2. வைகாசி (ரிஷபம்)
3. ஆனி (மிதுனம்)
4. ஆடி (கடகம்)
5.ஆவணி (சிம்மம்)
6.புரட்டாசி (கன்னி)
7. ஐப்பசி (துலாம்)
8. கார்த்திகை (விருச்சிகம்)
9. மார்கழி (தனுர்)
10. தை (மகரம்)
11. மாசி (கும்பம்)
12. பங்குனி (மீனம்).
பட்சங்கள்
1. சுக்ல பட்சம் (அமாவசை திதி முதல் சதுர்த்தசி திதி வரை)
2. க்ருஷ்ணபட்சம் (பௌர்ணமி திதி முதல் சதுர்த்தசி திதி வரை)
சுக்ல பக்ஷத்தை பூர்வ பக்ஷம் என்றும் வளர்பிறை என்றும் கூறுவர்.
க்ருஷ்ண பக்ஷத்தை அமர பக்ஷம் என்றும் தேய்பிறை என்றும் கூறுவர்.
இரண்டு பக்ஷங்கள் சேர்ந்தது ஒரு தமிழ் மாதம் ஆகும்.
×

X