என் மலர்
நீங்கள் தேடியது "Vaayu Theertham"
- ஈசான்ய திசையில் ஈசான்ய லிங்கம் மற்றும் "ஈசான்ய தீர்த்தம்" அமைந்துள்ளது.
- வருண தீர்த்தத்தில் நீராடினால் ஒன்பது கிரகங்களும் நன்மையை கொடுக்கும்.
மேற்கு திசையில் "வருண தீர்த்தம்" அமைந்துள்ளது.
இந்த வருண தீர்த்தத்தில் நீராடினால் ஒன்பது கிரகங்களும் நன்மையை கொடுக்கும்.
இந்த தீர்த்தத்திற்கு வாயு திசையில் "வாயு தீர்த்தம்" உள்ளது.
அதில் நீராடினால், எல்லா துன்பங்களும் தீரும்.
வடக்கு திசையில் குபேர லிங்கமும், குபேர தீர்த்தமும் அமைந்துள்ளது.
இந்த தீர்த்தத்தில் நீராடினால், வறுமை எல்லாம் நீங்கி, சிவபெருமான் திருவடியை அடையலாம்.
ஈசான்ய திசையில் ஈசான்ய லிங்கம் மற்றும் "ஈசான்ய தீர்த்தம்" அமைந்துள்ளது.
இந்த தீர்த்தத்தில் நீராடி, ஈசான்ய லிங்கத்தை வழிபட்டால் மாபெரும் ஞானியாக விளங்குவார்கள்.