என் மலர்
நீங்கள் தேடியது "vivek prasanna"
- நடிகர் ஷாம் மற்றும் இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "அஸ்திரம்."
- தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில் விவேக் பிரசன்னா ட்ராமா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
நாளை திரையரங்கில் வெளியாகும் திரைப்படங்களை பற்றி இச்செய்தியில் பார்க்கலாம் வாங்க.
Trauma
நடிகர் விவேக் பிரசன்னா குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து மக்களுக்கு பரீட்சயமானார். இவர் நடித்த சேதுபதி, இறைவி, மாநகரம் போன்ற திரைப்படங்கள் வெற்றியடைந்தது. இந்நிலையில் அடுத்ததாக டர்ம் புரொடக்ஷன் ஹவுஸ் பேனரில் எஸ் உமா மகேஸ்வரி தயாரிப்பில் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில் விவேக் பிரசன்னா ட்ராமா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் பூர்ணிமா ரவி, ஆனந்த் நாக், சாந்தினி தமிழரசன் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் ஒரு மெடிக்கல் கிரைம் திரில்லாராக உருவாகியுள்ளது. இப்படம் நாளை வெளியாகவுள்ளது.
அஸ்திரம்
நடிகர் ஷாம் மற்றும் இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "அஸ்திரம்." இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. து. கிரைம் திரில்லர் கதையம்சம் கொண்டிருக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் நிழல்கள் ரவி, அருல் தி சங்கர், ஜீவா ரவி மற்றும் ரஞ்சித் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை தன ஷண்முகமணி தயாரித்துள்ளார். இந்தப் படத்திற்கு சுந்தரமூர்த்தி இசைமயைத்துள்ளார். இவர் இதற்கு முன் ஐடா, 8 தோட்டாக்கள் மற்றும் பொம்மை நாயகி படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் நாளை வெளியாகிறது.
பேய் கொட்டு
எஸ். லாவன்யா இயக்கி, நடித்து, தயாரித்து, ஒளிப்பதிவு, இசை என 31 திரைக்கலைகளையும் செய்து ஒரு உலக சாதனை படத்தி திரைப்படமாகும். இப்படத்தில் தீபா ஷங்கர், ஷாந்தி ஆனந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.இப்படம் நாளை திரையரங்கில் வெளியாகவுள்ளது.
என்னை சுடும் பனி
எஸ்.என்.எஸ் பிக்சர்ஸ் சார்பில், ஹேமலதா சுந்தர்ராஜ் தயாரிக்கும் படம், 'எனை சுடும் பனி'. இதில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் நட்ராஜ் சுந்தர்ராஜ். அவருக்கு ஜோடியாக உபாசனா ஆர்.சி நடிக்கிறார்.
கே.பாக்யராஜ், சித்ரா லட்சுமணன், தலைவாசல் விஜய், சிங்கம்புலி, முத்துக்காளை ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராம் சேவா. வெங்கட் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு அருள் தேவ் இசை அமைக்கிறார். இத்திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.
ரீ-ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள்
பகவதி
2002 ஆம் ஆண்டு நடிகர் விஜய் மற்றும் ரீமா சென் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது பகவதி திரைப்படம். இப்படமே நடிகர் ஜெய் அறிமுகமான திரைப்படமாகும். இவர்களுடன் வடிவேலு, ஆஷிஷ் வித்யர்தி, யுகேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.இப்படத்தின் இசையை தேவா மேற்கொண்டார். இப்படம் நாளை மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது.
பாஸ் (எ) பாஸ்கரன்
எம். ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா , நயன்தாராமற்றும் சந்தானம் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியானது பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படம். இப்படம் வெளியாகி மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றது. படத்தில் அமைந்த அனைத்து நகைச்சுவை காட்சிகளும். நண்பேண்டா என்ற சொல்லும் மிகவும் டிரென்ட் ஆனது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். திரைப்படம் நாளை மீண்டும் ரிலீஸ் ஆகிறது.
- இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'பொய் இன்றி அமையாது உலகு'.
- இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்டத்தை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார்.
இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'பொய் இன்றி அமையாது உலகு'. இதில் விவேக் பிரசன்னா, டேனியல் ஆனி போப், அர்ஜுனன், பிரவீண் சாக்ஷி அகர்வால், ஸ்வயம்சித்தா, சஹானா, ஜமுனா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

பொய் இன்றி அமையாது உலகு
பிரசாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை பேட்டை' வசந்த் இசையமைத்திருக்கிறார். காமெடியுடன் கூடிய பொழுதுபோக்கு திரைப்படமாக தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை தியா சினி கிரியேசன்ஸ் மற்றும் ரூல்ஸ் பிரேக்கர்ஸ் புரொடக்சன் இணைந்து தயாரித்திருக்கிறது.

பொய் இன்றி அமையாது உலகு
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்டத்தை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார்.

பொய் இன்றி அமையாது உலகு
'பொய் இன்றி அமையாது உலகு' திரைப்படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது, '' நான்கு ஜோடிகள் கெட் டூ கெதர் சந்திப்பு ஒன்றில் சந்திக்கிறார்கள். இவர்கள் தங்களது செல்போனை வைத்துக்கொண்டு ஜாலியான விதிகளுடன் விளையாட தொடங்குகிறார்கள். அதாவது இந்த எட்டு பேரின் செல்போன்களுக்கு வரும் குறுஞ்செய்தியையும், அழைப்புகளையும் அனைவரும் அறிந்து கொள்ளும்படி வைத்திருக்க வேண்டும்.

பொய் இன்றி அமையாது உலகு ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
இந்த நிபந்தனையுடன் நடைபெறும் அந்த விளையாட்டு, நகைச்சுவையாக தொடங்கி பல எதிர்பாராத சுவாரசியமான சம்பவங்களுடன் பயணிக்கிறது. இந்த ஆண்டில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற 'லவ் டுடே' படத்தைத் தொடர்ந்து செல்போனை மையப்படுத்திய திரைக்கதை என்பதால், இதற்கு இளம் தலைமுறையினரிடத்தில் வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறோம். நகைச்சுவையுடன் கலந்த ஃபீல் குட் படைப்பாக 'பொய் இன்றி அமையாது உலகு' தயாராகி இருக்கிறது'' என்று கூறினார்.
- உதய் கார்த்திக் குமார், விவேக் பிரசன்னா, சுபிக்ஷா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ஃபேமிலி படம்.
- திரைப்படம் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
யூகே கிரியேஷன்ஸ் தயாரிப்பின் கீழ் உதய் கார்த்திக் குமார், விவேக் பிரசன்னா, சுபிக்ஷா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ஃபேமிலி படம். இப்படத்தை அறிமுக இயக்குனரான செல்வா குமார் திருமாறன் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் ஒளிப்பதிவை மெய்யேந்திரன் மேற்கொள்கிறார். படத்தின் இசையை அனிவீ மற்றும் அஜேஷ் இசையமைத்துள்ளனர். அஜேஷ் பிரபல விலங்கு வெப் தொடருக்கு இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.
இப்படம் மூன்று சகோதரர்களை சுற்றி நடக்கும் கதையாகும். படத்தின் டிரெய்லர் தற்பொழுது வெளியாகியுள்ளது. சகோதரன் எடுக்கும் திரைப்படத்திற்காக மொத்த குடும்பமும் பனம் செலவளித்து படத்தை இயக்கும் காட்சிகள் டிரெய்லரில் மிகவும் நகைச்சுவையாக அமைந்துள்ளது. திரைப்படம் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மேயாத மான் திரைப்படத்தின் மூலம் பலரின் பாராட்டுகளை பெற்றார் விவேக் பிரசன்னா
- தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில் விவேக் பிரசன்னா ட்ராமா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
நடிகர் விவேக் பிரசன்னா குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து மக்களுக்கு பரீட்சயமானார். இவர் நடித்த சேதுபதி, இறைவி, மாநகரம் போன்ற திரைப்படங்கள் வெற்றியடைந்தது.
மேயாத மான் திரைப்படத்தின் மூலம் பலரின் பாராட்டுகளை பெற்றார் விவேக் பிரசன்னா
இவர் கடந்த ஆண்டு இங்க நான் தான் கிங்கு, தோனிமா, லால் சலாம், ஹிட்லர், பேட்ட ராப், பிளாக், ஆலன், ஃபேமிலி படம் ஆகிய திரைப்படங்களில் நடித்து இருந்தார்.
இந்நிலையில் அடுத்ததாக டர்ம் புரொடக்ஷன் ஹவுஸ் பேனரில் எஸ் உமா மகேஸ்வரி தயாரிப்பில் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில் விவேக் பிரசன்னா ட்ராமா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இவருடன் பூர்ணிமா ரவி, ஆனந்த் நாக், சாந்தினி தமிழரசன் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் ஒரு மெடிக்கல் கிரைம் திரில்லாராக உருவாகியுள்ளது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டு படக்குழுவை வாழ்த்தினார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் விவேக் பிரசன்னா குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து மக்களுக்கு பரீட்சயமானார்.
- தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில் விவேக் பிரசன்னா ட்ராமா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
நடிகர் விவேக் பிரசன்னா குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து மக்களுக்கு பரீட்சயமானார். இவர் நடித்த சேதுபதி, இறைவி, மாநகரம் போன்ற திரைப்படங்கள் வெற்றியடைந்தது.
மேயாத மான் திரைப்படத்தின் மூலம் பலரின் பாராட்டுகளை பெற்றார் விவேக் பிரசன்னா
இவர் கடந்த ஆண்டு இங்க நான் தான் கிங்கு, தோனிமா, லால் சலாம், ஹிட்லர், பேட்ட ராப், பிளாக், ஆலன், ஃபேமிலி படம் ஆகிய திரைப்படங்களில் நடித்து இருந்தார்.
இந்நிலையில் அடுத்ததாக டர்ம் புரொடக்ஷன் ஹவுஸ் பேனரில் எஸ் உமா மகேஸ்வரி தயாரிப்பில் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில் விவேக் பிரசன்னா ட்ராமா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தம்பிதுரை மாரியப்பன் இயக்கியுள்ளார். படத்தின் இசையை ராஜ் பிரதாப் மேற்கொள்ள
இவருடன் பூர்ணிமா ரவி, ஆனந்த் நாக், சாந்தினி தமிழரசன் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் ஒரு மெடிக்கல் கிரைம் திரில்லாராக உருவாகியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியானது தற்பொழுது படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் மார்ச் 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.



