கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் - 14 டிசம்பர் 2024

Published On 2024-12-14 02:16 GMT   |   Update On 2024-12-14 02:16 GMT

வருமானம் உயரும். வியாபாரம் தொழிலில் இருந்த மந்தநிலை மாறும். நீண்ட நாட்களாக நிலவி வந்த குடும்பப் பிரச்சனை அகலும். குழந்தைகளின் கல்வி நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.

Similar News