கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் - 13 டிசம்பர் 2024

Published On 2024-12-13 02:15 GMT   |   Update On 2024-12-13 02:15 GMT

குகனை வழிபட்டு குறைகளை போக்கிக்கொள்ள வேண்டிய நாள். வருமானம் எதிர்பார்த்தபடியே வந்து சேரும். தொழில் போட்டிகளை சமாளிப்பீர்கள். திருமணப் பேச்சுகள் கைகூடும்.

Similar News