சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன்

Published On 2024-06-09 01:22 GMT   |   Update On 2024-06-09 01:22 GMT

அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும் நாள். பணவரவு திருப்தி தரும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்பால் தொழில் முன்னேற்றம் காண்பீர்கள்.

Similar News