தனுசு - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் - 5 செப்டம்பர் 2024

Published On 2024-09-05 06:54 IST   |   Update On 2024-09-05 06:55:00 IST

ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும் நாள். தன்னம்பிக்கையோடு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வீண் விரயங்களை சுபவிரயங்களாக மாற்றிக்கொள்வது நல்லது.

Similar News