விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
இன்றைய ராசிபலன் - 28 டிசம்பர் 2024
புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். தொழிலில் லாபம் உண்டு. அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு வருவதற்கான அறிகுறி தென்படும்.