என் மலர்
விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 21 டிசம்பர் 2024
வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். வளர்ச்சிப் பாதைக்கு நண்பர்கள் வழி காட்டுவர். அரைகுறையாக நின்ற பணி தொடரும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 20 டிசம்பர் 2024
செல்வாக்கு உயரும் நாள். செய்தொழிலில் எதிர்பார்த்ததை விடக் கூடுதலாக லாபம் கிடைக்கும். திட்டமிட்டபடியே பயணங்களை மேற்கொள்வீர்கள். வளர்ச்சி கூட மாற்று இனத்தவர் ஒத்துழைப்புச் செய்வர்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 19 டிசம்பர் 2024
பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. பிள்ளைகள் வழியில் உதிரி வருமானம் வரலாம்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 18 டிசம்பர் 2024
நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அரசு வேலைக்காக எடுத்த முயற்சி பலன் தரும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 17 டிசம்பர் 2024
யோகங்கள் வந்து சேர யோசித்து செயல்பட வேண்டிய நாள். நண்பர்களால் ஏற்படும் விரயங்கள் தவிர்க்க முடியாததாக அமையும். உத்யோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 16 டிசம்பர் 2024
கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். காரிய வெற்றிக்கு கடவுள் வழிபாடு தேவை. குடும்பத்தில் அமைதி குறையும். நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரலாம்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 15 டிசம்பர் 2024
எதையும் யோசித்து செய்ய வேண்டிய நாள். வரவைவிட செலவு கூடும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. உத்யோகத்தில் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 14 டிசம்பர் 2024
கையில் கணிசமான தொகை கைகளில் புரளும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். வாயில்தேடி வரன்கள் வந்து சேரும். தொழில் வெற்றி நடைபோடும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 13 டிசம்பர் 2024
வருமானம் உயர வள்ளி மணாளனை வழிபட வேண்டிய நாள். புதிய நண்பர்களின் அறிமுகம் உண்டு. தொழில் வளம் மேலோங்கும். கடந்த சில நாட்களாக எதிர்பார்த்த காரியம் இன்று முடிவடையும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 12 டிசம்பர் 2024
எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கும் நாள். வருமான அதிகரிப்பிற்கு வழியமைத்துக்கொள்வீர்கள். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு மேலோங்கும். வீடு வாங்கும் முயற்சி கைகூடும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 11 டிசம்பர் 2024
புதிய பாதை புலப்படும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பால் பொருளாதார நிலை உயரும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். தொல்லை தந்தவர்கள் தோள் கொடுத்து உதவ முன்வருவர்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 10 டிசம்பர் 2024
மனஉறுதியோடு செயல்பட்டு மற்றவர்களை ஆச்சரியப்பட வைக்கும் நாள். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள். வருமானம் திருப்தி தரும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.