சினிமா செய்திகள்
null
அதிரடி ஆக்ஷன் Mode-ல் அதர்வா - கவனம் ஈர்க்கும் DNA டீசர்
- இப்படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார்.
- டிஎன்ஏ படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது.
அதர்வா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் டிஎன்ஏ. இந்தப் படத்தில் நிமிஷா சஜயன் அதர்வாக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா போன்ற படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் இடம்பெற்ற 5 பாடல்களுக்கு இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளார்கள். இந்த நிலையில், டிஎன்ஏ படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. விரைவில் இந்தப் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என்று தெரிகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.