சினிமா செய்திகள்
நயன்தாரா - விக்னேஷ் சிவனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்
- இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
- இந்த தம்பதிக்கு உயிர், உலக் என்ற இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன.
நீண்ட நாட்களாக காதலித்து வந்த இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் 2022-ம் ஆண்டு ஜூன் 9-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு உயிர், உலக் என்ற இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில், நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.