OTT
null
மதுரை பையனும் சென்னை பொண்ணும்' வெப் தொடர் ஆஹா ஓடிடியில் வெளியானது
- ஆஹா ஓடிடி தளத்தின் புதிய வெப் தொடராக மதுரை பையனும் சென்னை பொண்ணும் உருவாகியுள்ளது .
- இத்தொடரை விக்னேஷ் பழனிவேல் இயக்கியுள்ளார்.
ஆஹா ஓடிடி தளத்தின் புதிய வெப் தொடராக மதுரை பையனும் சென்னை பொண்ணும் உருவாகியுள்ளது . இதில் பிரபல தொகுப்பாளர் ஏஞ்சலின் மற்றும் கண்ணா ரவி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்தொடர் காதல் தினத்தை முன்னிட்டு கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியானது.
இத்தொடரை விக்னேஷ் பழனிவேல் இயக்கியுள்ளார். சஞ்சய் தயாரித்துள்ளார். எம்மாதிரியான் காதல் கதையாக அமையவுள்ளது என பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.
இத்தொடரில் தற்பொழுது 3 எபிசோடுகளை வெளியிட்டுள்ளன. புது புது எப்பிசோசுகள் வாரந்தோறூம் வெள்ளிக்கிழமை வெளியாகும் என ஆஹா நிறுவனம் அறிவித்துள்ளது. தொடரின் ஸ்னீக் பீக் காட்சி தற்பொழுது வெளியிட்டுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.