ஆன்மிகம்

சிவன் வழிபாட்டு ஸ்லோகம்

Published On 2016-08-16 10:35 IST   |   Update On 2016-08-16 10:35:00 IST
சிவனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை பிரதோஷம் அன்று அல்லது தினமும் காலையில் சொல்லி வந்தால் தடைகள் நீங்கி வாழ்வில் வளம் பெறலாம்.
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக் கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளர்கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

- இந்த ஸ்லோகத்தை தினமும் 11 முறை படித்து வரவேண்டும். இந்த ஸ்லோகம் படிக்கும் அசைவம் சாப்பிட கூடாது.

Similar News