உள்ளூர் செய்திகள்
சென்னையில் நாளை ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
சென்னையில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை காலை கட்சித் தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெறுகிறது.
சென்னை:
ம.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள், அணிகள் செயலாளர்கள் கூட்டம் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு கட்சித் தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெறுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.