விளையாட்டு

தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்தியாவின் ரக்ஷிதா காலிறுதிக்கு முன்னேற்றம்

Published On 2025-01-30 15:42 IST   |   Update On 2025-01-30 15:42:00 IST
  • தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தாய்லாந்தில் நடந்து வருகிறது.
  • இதில் இந்திய வீராங்கனை ரக்‌ஷிதா ராம்ராஜ் காலிறுதிக்கு முன்னேறினார்.

பாங்காக்:

தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ரக்ஷிதா ராம்ராஜ், தைவான் வீராங்கனையான டங் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ரக்ஷிதா 21-15, 21-12 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News