தமிழ்நாடு

10-ந்தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்

Published On 2025-02-03 14:24 IST   |   Update On 2025-02-03 14:24:00 IST
  • முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் தமிழக பட்ஜெட் குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளது.
  • தமிழக பட்ஜெட்டில் இடம் பெறும் முக்கிய திட்டங்கள், அறிவிப்பு குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்க வாய்ப்பு உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் பிப்.10-ந்தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் தமிழக பட்ஜெட் குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளது.

 

2025-26-ம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டில் இடம் பெறும் முக்கிய திட்டங்கள், அறிவிப்பு குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்க வாய்ப்பு உள்ளது.

பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News