தமிழ்நாடு
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும்.
- பூந்தமல்லி நகராட்சி முழுவதும், சென்னீர்குப்பம் முழுவதும், கரயான்சாவடி முழுவதும் மின்தடை.
சென்னை:
சென்னையில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
அத்திப்பட்டுபுதுநகர்: அத்திப்பட்டு புதுநகர், மின்தடை செப்பாக்கம், மௌத்தம்மேடு, கே.ஆர்.பாளையம், காட்டுப்பள்ளி, காட்டுப்பள்ளி இண்டஸ்டிரியல், தமிழ் குறஞ்சியூர், நந்தியம்பாக்கம், காளாஞ்சி, கரையான்மேடு.
பூந்தமல்லி: பூந்தமல்லி நகராட்சி முழுவதும், சென்னீர்குப்பம் முழுவதும், கரயான்சாவடி முழுவதும், துளசி தாஸ் நகர், சின்ன மாங்காடு, குமணன்சாவடி முழுவதும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.