புதுச்சேரி

புதிய மின்மாற்றி அமைக்கும் பணியை அங்காளன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

புதிய மின்மாற்றி அமைக்கும் பணி- அங்காளன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Published On 2023-04-17 05:45 GMT   |   Update On 2023-04-17 05:45 GMT
  • திருபுவனை தொகுதிக் குட்பட்ட திருபுவனை ரைஸ் மில் மெயின் ரோட்டில் சன்னியாசி குப்பம் இணைப்பு சாலை பகுதியில் உள்ள ராதாகிருஷ்ணன் நகரில் தொடர்ந்து குறைந்த மின் அழுத்தம் நிலவி வருகிறது.
  • இளநிலை பொறியாளர் பழனிவேல், மற்றும் மின்துறை ஊழியர்கள் மற்றும் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

திருபுவனை தொகுதிக் குட்பட்ட திருபுவனை ரைஸ் மில் மெயின் ரோட்டில் சன்னியாசி குப்பம் இணைப்பு சாலை பகுதியில் உள்ள ராதாகிருஷ்ணன் நகரில் தொடர்ந்து குறைந்த மின் அழுத்தம் நிலவி வருகிறது.

இந்நிலையில் அப்பகுதி மக்கள் எம்.எல்.ஏ.விடம் கேட்டுக் கொண்டதின் பெயரில் அங்கு 200 கிலோ வாட்ஸ் கொண்ட புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இதனை அங்களான் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் போது மின் துறை உதவி பொறியாளர் பேரம்பலம், இளநிலை பொறியாளர் பழனிவேல், மற்றும் மின்துறை ஊழியர்கள் மற்றும் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News