search icon
என் மலர்tooltip icon

    கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

    கும்பம்

    இன்றைய ராசிபலன் - 9 டிசம்பர் 2024

    முன்னேற்றம் கூடும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். உத்தியோகப் பிரச்சனை அகலும்.

    கும்பம்

    இன்றைய ராசிபலன் - 8 டிசம்பர் 2024

    எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். புண்ணிய காரியங்கள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். பிள்ளைகளின் வழியில் சுபச்செய்தி உண்டு.

    கும்பம்

    இன்றைய ராசிபலன் - 7 டிசம்பர் 2024

    தன வரவு திருப்தி தரும் நாள். சந்தோஷம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக அலைச்சல் ஏற்பட்டாலும் அதற்கேற்ற ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தினர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பது நல்லது.

    கும்பம்

    இன்றைய ராசிபலன் - 6 டிசம்பர் 2024

    பிரச்சனைகள் தீரும் நாள். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமை அடைவீர்கள். வெளிவட்டார பழக்கவழக்கம் விரிவடையும். உத்தியோகத்தில் முக்கியப் பொறுப்புகள் உங்களை தேடி வரும்.

    கும்பம்

    இன்றைய ராசிபலன் - 5 டிசம்பர் 2024

    கொள்கைப் பிடிப்போடு செயல்படும் நாள். கொடுத்து உதவும் எண்ணம் மேலோங்கும். பொதுவாழ்வில் புகழ் கூடும். குடும்பத்தாரின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். வருமானம் உயரும்.

    கும்பம்

    இன்றைய ராசிபலன் - 4 டிசம்பர் 2024

    நம்பிக்கையோடு செயல்படும் நாள். வீட்டு பராமரிப்பில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். கூட்டுத்தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சமூகத்தில் பெயரும் புகழும் கூடும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    கும்பம்

    இன்றைய ராசிபலன் - 3 டிசம்பர் 2024

    நேற்றைய பிரச்சனை இன் று நல்ல முடிவிற்கு வரும் நாள். நினைத்த காரியம் நிறைவேறும். நிம்மதிக்காக வழிபாட்டை மேற்கொள்வீர்கள். இடமாற்றம், ஊர் மாற்றங்கள் எதிர்பார்த்தபடி அமையும்.

    கும்பம்

    இன்றைய ராசிபலன் - 2 டிசம்பர் 2024

    பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும் நாள். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும். கடன்சுமை குறையும். தொழில் வளர்ச்சிக்கு புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள். கட்டிடம் வாங்கும் முயற்சி கைகூடும்.

    கும்பம்

    இன்றைய ராசிபலன் - 1 டிசம்பர் 2024

    நீடித்த நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். பொருளாதார முன்னேற்றம் உண்டு. கடனாகக் கொடுத்த பணம் திரும்பி வரலாம். இடம், பூமி வாங்கும் முயற்சி கைகூடும்.

    கும்பம்

    இன்றைய ராசிபலன் - 30 நவம்பர் 2024

    நன்மைகள் நடைபெறும் நாள். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சனை அகலும். கூட்டுத்தொழில் லாபம் தரும். |இடம், பூமி வாங்கப் போட்ட திட்டம் நிறைவேறும். உத்தியோகத்தில் சக பணியாளர்கள் உதவிகரமாக இருப்பர்.

    கும்பம்

    இன்றைய ராசிபலன் - 29 நவம்பர் 2024

    எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணை புரிவர். போன் வழித்தகவல் பொருள் வரவிற்கு வழிவகுக்கும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.

    கும்பம்

    இன்றைய ராசிபலன் - 28 நவம்பர் 2024

    முன்னேற்றப் பாதையை நோக்கி செல்ல முக்கியப் புள்ளிகள் வழிகாட்டும் நாள். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

    ×