என் மலர்
கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
கும்பம்
இன்றைய ராசிபலன் - 28 நவம்பர் 2024
முன்னேற்றப் பாதையை நோக்கி செல்ல முக்கியப் புள்ளிகள் வழிகாட்டும் நாள். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.
கும்பம்
இன்றைய ராசிபலன் - 27 நவம்பர் 2024
எதையும் ஒருமுறைக்கு பல முறை யோசித்து செய்ய வேண்டிய நாள். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களால் பிரச்சனைகள் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல்களில் கவனம் தேவை.
கும்பம்
இன்றைய ராசிபலன் - 26 நவம்பர் 2024
அலைச்சல் அதிகரிக்கும் நாள். விழிப்புணர்ச்சி தேவை. கடன்சுமை அதிகரிக்கும். பிறருக்கு பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலுமா என்பது சந்தேகம் தான்.
கும்பம்
இன்றைய ராசிபலன் - 25 நவம்பர் 2024
வழிபாட்டால் வளர்ச்சியைக் காணவேண்டிய நாள். கவனக்குறைவால் பொருள் விரயம் ஏற்படலாம். நண்பர்கள் மனம் கோணாது நடந்து கொள்வது நல்லது. வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும்.
கும்பம்
இன்றைய ராசிபலன் - 24 நவம்பர் 2024
நம்பிக்கைக்குரியவர்கள் நல்ல தகவலை தரும் நாள். தொழில் வளர்ச்சி உண்டு. செல்லும் இடங்களில் சிந்தனை வளத்தால் சிறப்படைவீர்கள். நீங்கள் பார்க்க நினைத்த நபர் உங்கள் இல்லம் தேடி வரலாம்.
கும்பம்
இன்றைய ராசிபலன் - 23 நவம்பர் 2024
முயற்சி கைகூடும் நாள். உடன்பிறப்புகளின் உதவி கிடைக்கும். வாகன மாற்ற சிந்தனை மேலோங்கும். உறவினர்கள் இல்லம் தேடி வரலாம். உத்தியோகத்தில் விருப்ப ஓய்வு பெறலாமா என்று சிந்திப்பீர்கள்.
கும்பம்
இன்றைய ராசிபலன் - 22 நவம்பர் 2024
உடல்நலனில் கவனம் தேவைப்படும் நாள். உடன்பிறப்புகளை அனுசரித்து செல்வது நல்லது. பேச்சில் நிதானம் தேவை. வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். தொழில் வளர்ச்சியில் குறுக்கீடுகள் உண்டு.
கும்பம்
இன்றைய ராசிபலன் - 21 நவம்பர் 2024
எடுத்த முயற்சி எளிதில் நிறைவேறும் நாள். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிரிகள் விலகுவர். இடமாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். ஆன்மிகப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.
கும்பம்
இன்றைய ராசிபலன் - 20 நவம்பர் 2024
முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். முக்கியப் புள்ளிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுப்பர். உத்தியோகத்தில் உங்களிடம் ஒப்படைத்த பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.
கும்பம்
இன்றைய ராசிபலன் - 19 நவம்பர் 2024
கருத்து வேறுபாடுகள் அகலும் நாள். காரிய வெற்றிக்கு கண்ணியமிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிறருக்காக பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை கைக்கு வரும்.
கும்பம்
இன்றைய ராசிபலன் - 18 நவம்பர் 2024
எதிரிகள் விலகும் நாள். லாபம் வரும் வழியைக் கண்டு கொள்வீர்கள். கவுரவம், அந்தஸ்து உயரும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். குடும்பத்தினர்களோடு இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும்.
கும்பம்
இன்றைய ராசிபலன் - 17 நவம்பர் 2024
வாய்ப்புகள் வாயில் தேடி வந்து சேரும் நாள். வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வள்ளல்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளின் பழக்க வழக்கங்களை நெறிப்படுத்துவீர்கள்.