ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காணும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். விலகிச்சென்ற விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.