search icon
என் மலர்tooltip icon

    கும்பம்

    இன்றைய ராசிபலன் - 11 ஜனவரி 2025

    வெற்றிச் செய்திகள் வீடுவந்து சேரும் நாள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். உத்தியோகத்தில் உங்களிடம் ஒப்படைத்த பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.

    ×