search icon
என் மலர்tooltip icon

    கும்பம்

    இன்றைய ராசிபலன் - 6 ஜனவரி 2025

    மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மனக்குழப்பம் அகலும். உத்தியோகத்தில் உயர்பதவி கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றும். அடிப்படை வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள முயற்சி செய்வீர்கள்.

    ×