என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசிபலன் - 13 ஆகஸ்ட் 2024
யோசித்து செயல்பட வேண்டிய நாள். வருமானம் வந்த மறுநிமிடமே செலவாகும். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்காது. உடல்நலனில் கவனம் தேவை.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 12 ஆகஸ்ட் 2024
பிள்ளைகளால் பெருமை சேரும் நாள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். கடந்த சில நாட்களாக தாமதப்பட்டு வந்த காரியம் இன்று துரிதமாக நடைபெறும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 11 ஆகஸ்ட் 2024
பாராட்டும், புகழும் கூடும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதால் விரயம் ஏற்படலாம். நண்பர்களிடம் நாசூக்காக பேசி நடந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்களை பாராட்டுவர்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 10 ஆகஸ்ட் 2024
சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முன்வருவீர்கள். அலைபேசி வழியில் வரும் தகவல் ஆச்சரியப்பட வைக்கும். தொழில் வளர்ச்சி உண்டு.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 9 ஆகஸ்ட் 2024
எதிர்கால முன்னேற்றம் பற்றி சிந்திக்கும் நாள். குடும்பத்தினர்களுடன் குதூகலப் பயணம் உண்டு. திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 8 ஆகஸ்ட் 2024
பொது வாழ்வில் புகழ் கூடும் நாள். புனித பயணங்கள் செல்லும் முயற்சி கைகூடும். போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளொன்றை வாங்கி மகிழ்வீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 7 ஆகஸ்ட் 2024
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலை மோதும் நாள். எதிர்பாராத தனவரவு உண்டு. உங்கள் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்புகள் வந்து சேரலாம். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 6 ஆகஸ்ட் 2024
ஒளிமயமான எதிர்காலத்திற்கு உறுதுணை புரியும் நாள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழகிய சிலருக்காக கணிசமான தொகையை செலவிட நேரிடலாம். இடமாற்றம் செய்யலாமா? என்ற எண்ணம் உருவாகும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 5 ஆகஸ்ட் 2024
முக்கிய பிரமுகர்களின் சந்திப்பால் முன்னேற்றம் கூடும் நாள். வரவிற்கேற்ற செலவுகள் ஏற்படும். செய்யும் செயல்களில் வெற்றி உண்டு. சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். தொழில் முன்னேற்றம் திருப்தி தரும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 4 ஆகஸ்ட் 2024
வளர்ச்சி கூட வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டிய நாள். பிரியமானவர்களின் சந்திப்பால் பிரச்சனைகள் அகலும். கொடுக்கல், வாங்கல்களை ஒழுங்கு செய்துகொள்ள முன்வருவீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 3 ஆகஸ்ட் 2024
ஆலய வழிபாட்டால் ஆர்வம் காட்டுவீர்கள். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். நிச்சயித்த காரியத்தில் மாற்றம் ஏற்படும். உடல் நலனில் அக்கறை தேவை. உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 2 ஆகஸ்ட் 2024
தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளொன்றை வாங்கி மகிழ்வீர்கள். தேசப்பற்று மிக்க ஒருவரின் ஒத்துழைப்பால் உத்தியோக முயற்சி கைகூடும்.