என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசிபலன் - 1 ஆகஸ்ட் 2024
தேடிய வேலை திடீரென கிடைக்கும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழிலில் தொல்லை தந்தவர்கள் விலகுவர். அலைபேசி வழியில் ஆச்சரியப்படத்தக்க தகவல் வந்து சேரும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 31 ஜூலை 2024
யோகமான நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். சுபவிரயம் உண்டு. தாயின் உடல்நலனில் கவனம் தேவை. உத்தியோக முயற்சி பலன்தரும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
எடுத்த முயற்சிகளில் எளிதில் வெற்றி கிட்டும் நாள். இல்லம் கட்டி குடியேறும் எண்ணம் நிறைவேறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம் பிடிப்பீர்கள். வரவு திருப்தி தரும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
வரவறிந்து செலவுகளை மேற்கொள்ள வேண்டிய நாள். வீடு, மனை வாங்கப் போட்ட திட்டம் நிறைவேறும். கொள்கை பிடிப்போடு செயல்பட்டு கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்புடன் நடைபெறும். சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் சுமுகமாக முடியும். உத்தியோக முயற்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
உறவினர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். உன்னதமான வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும் தொழில் முயற்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.
மேஷம்
இன்றைய ராசிபலன்
எதையும் சாதித்துக் காட்டும் நாள். எடுத்த வேலையை எளிதில் முடிப்பீர்கள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். வீடு மாற்றம் செய்யலாமா என்று நினைப்பீர்கள். உத்தியோக முயற்சி கைகூடும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
அமைதி கிடைக்க ஆலய வழிபாட்டை மேற்கொள்ளவேண்டிய நாள். தொட்டது துலங்கும். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள் நட்பால் நன்மை உண்டு.
மேஷம்
இன்றைய ராசிபலன்
ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காணவேண்டிய நாள். நண்பர்கள் நல்ல தகவல்களை கொண்டு வந்து சேர்ப்பர். கல்வி முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
நிதி நிலை உயர்ந்து நிம்மதி கிடைக்கும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். வாகன மாற்றம் செய்ய முன்வருவீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
சகோதர ஒற்றுமை பலப்படும் நாள். வருமானம் எதிர்பார்த்தபடியே வந்துசேரும். இல்லத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோக முயற்சி கைகூடும்.